அண்மைய செய்திகள்

recent
-

மாவனெல்லை மண்சரிவு - பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போயுள்ள ஏனைய 3 பேரை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தாய், தந்தை மற்றும் சகோதரன் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நேற்றைய தினம் கேகாலையின் அல்கம பிரதேசத்தில் அதிகளவாக 197.5 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

.
மாவனெல்லை மண்சரிவு - பெண் ஒருவரின் சடலம் மீட்பு! Reviewed by Author on June 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.