யூரோ கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த ரொனால்டோ
இதன்மூலம் 36 வயதான ரொனால்டோ ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக கோல்கள் (மொத்தம் 11 கோல்) அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.
இதற்கு முன் பிரான்ஸின் மைக்கேல் பிளாட்டினி 9 கோல் போட்டதே சாதனையாக இருந்தது. அவரது சாதனையை ரொனால்டோ முறியடித்துள்ளார்.
அத்துடன், தொடர்ந்து 5 ஐரோப்பிய தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் ரொனால்டோ பெற்றார். போர்ச்சுகல் அணிக்காக அவர் 106 கோல்களைப் போட்டுள்ளார்.
யூரோ கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த ரொனால்டோ
Reviewed by Author
on
June 16, 2021
Rating:
No comments:
Post a Comment