அண்மைய செய்திகள்

recent
-

237 கிலோ கிராம் கேரள கஞ்சா மூவர் கைது

பருத்தித்துறை வடக்கு கடற்பகுதியில் வைத்து ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் மூவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். பெறுமதியான 237 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

237 கிலோ கிராம் கேரள கஞ்சா மூவர் கைது Reviewed by Author on June 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.