அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் அவசரமாக சிறுநீரகம் தேவை

மன்னார் எழுத்தூர் பகுதியைச் சேர்ந்த எம்.டன்சிக்கா (வயது-6) என்ற சிறுமிக்கு அவசரமாக A+ சிறு நீரகம் தேவைப்படுகின்றது. மாற்று சிறுநீரக சத்திரசிகிச்சை செய்யுமாறு வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே இவருக்கு A+ வகை சிறுநீரகம் அவசரமாக தேவைப்படுகின்றது.

 வழங்க விரும்பும் நல்ல மனம் படைத்தவர்கள் வழங்கி உதவினால் சன்மானம் வழங்கப்படும். தானஞ்செய்ய விரும்புபவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். 

 தொடர்புகளுக்கு-0776975133




மன்னாரில் அவசரமாக சிறுநீரகம் தேவை Reviewed by Author on June 26, 2021 Rating: 5

1 comment:

Anonymous said...

உங்களுக்கு கிட்னி நான் தாரேன்
எனக்கு பணம் எவளோ தருவிங்க
A+பிளட் 07766336011/(0715780922

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.