அண்மைய செய்திகள்

recent
-

இரணப்பாலை பகுதியில் குண்டு வெடிப்பு – பெண்ணொருவர் படுகாயம்!

புதுக்குடியிருப்பு இரணப்பாலை பகுதியில் குண்டு வெடித்ததில், 67 வயதான பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குப்பைகளை கொளுத்தும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 வயிற்றுப் பகுதியில் காயமடைந்த குறித்த பெண் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து வருகை தந்த இராணுவத்தினர் குறித்த பகுதியில் வேறு வெடிபொருட்கள் உள்ளனவா என்பது தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

இரணப்பாலை பகுதியில் குண்டு வெடிப்பு – பெண்ணொருவர் படுகாயம்! Reviewed by Author on June 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.