அண்மைய செய்திகள்

recent
-

யாழ்.பல்கலை இந்து கற்கைகள் பீடாதிபதிக்கு கொவிட் தொற்று

யாழ்.பல்கலைக்கழகத்தின் இந்து கற்கைகள் பீடத்தின் பீடாதிபதிக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் பீடாதிபதிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 88 பேருக்கு நேற்று பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவற்றில் ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் கணவர் ஏற்கனவே தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் அவரின் குடும்பம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந் ததாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்.பல்கலை இந்து கற்கைகள் பீடாதிபதிக்கு கொவிட் தொற்று Reviewed by Author on July 31, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.