அண்மைய செய்திகள்

recent
-

மகாராஜா குழுமத்தின் தலைவர் திரு ஆர். ராஜமகேந்திரன் காலமானார்

சிரச, சக்தி ஊடக வலையமைப்பின் தலைமை நிறுவனமான கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் திரு ஆர். ராஜமகேந்திரன் அவர்கள் காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (25) அதிகாலை அன்னார் காலமானார்.


மகாராஜா குழுமத்தின் தலைவர் திரு ஆர். ராஜமகேந்திரன் காலமானார் Reviewed by Author on July 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.