அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாந்தை மேற்கு பகுதிகளில் நாளை கொரோனா தடுப்பூசி

நாளை 07.07.2021 காலை 8மணி முதல் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட (மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட) பகுதிகளில் வசிக்கும் 60வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான கோவிட்-19தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையானது மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற உள்ளது. இவ் அரிய சந்தர்ப்பத்தினை தவறவிடாது கோவிட் தடுப்பு மருந்தினை பெற்று பயனடையுமாறு கேட்டு கொள்கின்றோம். 

இவ்வேலைத்திட்டமானது மாலை 3மணிவரை இடம்பெறும் இதில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் 60வயதிற்கு மேற்பட்ட எவரும் இத் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளலாம்.

. தடுப்பு மருந்தினை பெற்று எம்மையும் எம் அன்பிற்குரியவர்களையும் கோவிட் -19 தொற்றிலிருந்து பாதுகாப்போம்..( தகவல் DR. K. சுதாகரன் ( MOH ) அவர்கள் )

மன்னார் மாந்தை மேற்கு பகுதிகளில் நாளை கொரோனா தடுப்பூசி Reviewed by Author on July 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.