அண்மைய செய்திகள்

recent
-

பொது முடக்கம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

ஜனாதிபதி மற்றும் கொவிட் -19 தடுப்பிற்கான தேசிய செயலணி ஆகியவற்றுக்கு இடையே இன்று காலை கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நாட்டை முடக்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல வாரங்கள் முடக்கல் வேண்டும் என பல பிரிவுகள் விடுத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஊரடங்கு விதிப்பது தொடர்பான இறுதி முடிவு எட்டப்பட உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொவிட் -19 தடுப்பிற்கான தேசிய செயலணியின் முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளன.

பொது முடக்கம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் Reviewed by Author on August 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.