அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் பெண் ஒருவர் கொவிட் தொற்றால் பலி

வவுனியா பம்பைமடு தனிமைப் படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் கொவிட் தொற்று நோயால் நேற்று மரணமானார். குறித்த பெண்ணுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. 

இதனையடுத்து அவர் பம்பை மடுவில் அமைந்துள்ள கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் பெண் ஒருவர் கொவிட் தொற்றால் பலி Reviewed by Author on August 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.