அண்மைய செய்திகள்

recent
-

பராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கைக்கு மேலுமொரு பதக்கம்..!

டோக்கியோ பராலிம்பிக்ஸில், F 64 பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீரர் துலான் கொடிதுவக்கு வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். இறுதிப்போட்டியில் அவர் 65.61 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து இந்த பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார். இதில், இந்தியா தங்கப்பதக்கத்தையும், அவுஸ்திரேலியா, வெள்ளிப்பதக்கத்தையும் வென்றன.

பராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கைக்கு மேலுமொரு பதக்கம்..! Reviewed by Author on August 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.