அண்மைய செய்திகள்

recent
-

சுற்றுநிருபம் தொடர்பில் ஆசிரியர்களுக்கான அறிவிப்பு

அரச ஊழியர்களை வழமைப்போன்று கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ள போதிலும், பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பதால், குறித்த சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு பொருந்தாதென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

 பாடசாலைகளை மீள திறப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அனுமதி வழங்கப்பட்டால் மாத்திரம் ஆசிரியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்படும்.

சுற்றுநிருபம் தொடர்பில் ஆசிரியர்களுக்கான அறிவிப்பு Reviewed by Author on August 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.