அண்மைய செய்திகள்

recent
-

மாணவர்களுக்கு Pfizer தடுப்பூசியே சிறந்தது - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பரிந்துரை..!

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியே உள்ளதென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் எடுத்துரைத்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன்போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியகுழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான Dr.வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு Pfizer தடுப்பூசியே சிறந்தது - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பரிந்துரை..! Reviewed by Author on September 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.