அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் மேலும் 23 கொவிட் மரணங்கள் ; கொவிட் இறப்புகள் 14,000ஐ நெருங்கியுள்ளன

இலங்கையில் மேலும் 23 கோவிட் இறப்புகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன. நேற்று (13) இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 13 பெண்களும் 10 ஆண்களும் அடங்குவர். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 13,995 ஆகும்.

நாட்டில் மேலும் 23 கொவிட் மரணங்கள் ; கொவிட் இறப்புகள் 14,000ஐ நெருங்கியுள்ளன Reviewed by Author on November 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.