அண்மைய செய்திகள்

recent
-

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று!

2022 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் பிரகாரம் அதிகரிக்கப்பட்ட மது வரி விகிதங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.



2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று! Reviewed by Author on November 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.