அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

 முல்லைத்தீவு கடலில் நீராடச்சென்று காணாமற்போன மூவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏனைய இருவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்

01. விஜயகுமாரன் தர்சன் தோணிக்கல் வவுனியா 

02.சிவலிங்கம் சகிலன் மதவுவைத்தகுளம் வவுனியா 

03.மனோகரன் தனுஷன் மதவுவைத்தகுளம் வவுனியா.


முல்லைத்தீவு கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு Reviewed by Author on December 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.