புதிய எரிவாயு சிலிண்டர்களை பொலித்தீன் உறை நிற மாற்றத்தின் மூலம் அடையாளம் காணலாம்
எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அகற்றப்படும் பொலித்தீன் அட்டையின் நிறம் மாற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
லிட்ரோ எரிவாயு சிலிண்டரில் உள்ள பொலித்தீன் உறை வெள்ளை நிறப் பின்னணியில் சிவப்பு நிற இலச்சினையைக் கொண்டுள்ளது. அதே வேளை லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களில் உள்ள பொலித்தீன் உறை மஞ்சள் நிறப் பின்னணியில் நீல நிற இலச்சினையாக மாற்றப்பட்டுள்ளது.
புதிய எரிவாயு சிலிண்டர்களை பொலித்தீன் உறை நிற மாற்றத்தின் மூலம் அடையாளம் காணலாம்
Reviewed by Author
on
December 06, 2021
Rating:
No comments:
Post a Comment