அண்மைய செய்திகள்

recent
-

உடப்பு கடற்கரையில் கரையொதுங்கிய கடலாமை உடல்

புத்தளம் – முந்தல், உடப்பு கடற்கரையில் இறந்த நிலையில் கடலாமையொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று (17) காலை இந்த கடலாமையின் உடல் கரையொதுங்கியதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். சுமார் 03 அடி நீளமான 10 கிலோகிராம் எடை கொண்ட கடலாமையின் உடலே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.

உடப்பு கடற்கரையில் கரையொதுங்கிய கடலாமை உடல் Reviewed by Author on January 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.