அண்மைய செய்திகள்

recent
-

அம்பாறையில் விபத்து; மூவர் மரணம்!

அம்பாறையில் இன்று இரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். ஐவர் படுகாயம் அடைந்துள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் அம்பாறை தமன எங்கலோய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கார் ஒன்றும் லொறி ஒன்றும் மோதிக் கொண்டதிலேயே விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாறையில் விபத்து; மூவர் மரணம்! Reviewed by Author on January 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.