அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடுமாதா சிறிய குருமடத்தில் பொங்கல் விழா

மன்னார் மடுமாதா சிறிய குருமடத்தில் இன்றைய நாளில் மிகவும் சிறப்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. உதவி அதிபா் அருட்திரு. கிறிசாந்த மற்றும் 50 சிறிய குருமட மாணவா்களோடு அருட்திரு தமிழ் நேசன் அடிகளாரும் இணைந்து இவ்விழாவை சிறப்பித்தார் . ஒவ்வொரு வருடமும் பொங்கல் விழாவுக்குாிய அனுசரணையை வழங்கும் ஓய்வுநிலை பொறியியலாளா் திரு. ஜெவ்றி அவா்களுக்கள் வழங்குவது குறிப்பிட தக்கது



















மன்னார் மடுமாதா சிறிய குருமடத்தில் பொங்கல் விழா Reviewed by Author on January 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.