அண்மைய செய்திகள்

recent
-

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு

வத்தேகம, மடவளை பிரதேசத்தில் வீடொன்றின் பின்னால் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டின் பின்புறம் நிர்மாணப் பணிக்காக அடித்தள குழி தோண்டும் போது அருகில் இருந்த 12 அடி உயர மேடு சரிந்து அந்த இடத்தில் நின்றிருந்த 4 தொழிலாளர்கள் மீது விழுந்ததாகத் தெரிய வருகிறது.

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு Reviewed by Author on February 07, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.