அண்மைய செய்திகள்

recent
-

தங்க விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது

உலக அளவில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. அதற்கு ரஷ்ய-உக்ரைன் போர் சூழல் காரணமாகும். ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2055 அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

 இதன்படி, வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், நாட்டில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் விலைகளின்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூபா 135,000 ஆகும். மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ.125,000 ஆகும்.

தங்க விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது Reviewed by Author on March 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.