அண்மைய செய்திகள்

recent
-

தஞ்சை அப்பர் கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலி.. மேலும் 10 பேர் காயம்

தஞ்சை அப்பர் கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலியான சோகம் நடந்துள்ளது. மேலும் 10 பேர் காயமடைந்துள்ளார்கள். தஞ்சாவூர் அருகே களிமேட்டில் 94ஆவது அப்பர் குருபூஜையின் சித்திரை திருவிழா நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்று வந்தது. 

அப்போது தேரை அப்பகுதி மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேரை திருப்பும் போது மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியது. இதனால் மின்சாரம் பாய்ந்தது. இதில் 11 பேர் பலியாகிவிட்டனர்.

தஞ்சை அப்பர் கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலி.. மேலும் 10 பேர் காயம் Reviewed by Author on April 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.