அண்மைய செய்திகள்

recent
-

“சர்வதேச சமூகமே... இப்போதேனும் தமிழன் வீரத்திற்கு தலைவணங்கு!” - வைரமுத்து

கவிஞர் வைரமுத்து ஒரு பரபரப்பான டிவிட் போட்டுள்ளார். அதில் அவர் நான்கு பக்கம் மரணம் சூழ்ந்த போதும், தாயகம் பிரியேன் தாய் மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகர தமிழனின் பேராண்மை எங்கே. ஊர் கொந்தளித்த ஒரே மாதத்தில் நாடு கடக்க துடிக்கும் ராஜபக்சே எங்கே. ஓ சர்வதேச சமூகமே இப்போதேனும் தமிழனின் வீரத்திற்கு தலைவணங்கு என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்த கருத்தையே தான் மக்கள் பலரும் கூறி வருகின்றனர்.


“சர்வதேச சமூகமே... இப்போதேனும் தமிழன் வீரத்திற்கு தலைவணங்கு!” - வைரமுத்து Reviewed by Author on May 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.