அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு தீத்தக்கரை பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக தீத்தக்கரை வேளாங்கண்ணி மாதா கோயில் சேதம்

முல்லைத்தீவு தீத்தக்கரை பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக தீத்தக்கரை வேளாங்கண்ணி மாதா கோயில் சேதம் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீத்தக்கரை பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக தீத்தக்கரை வேளாங்கண்ணி மாதா கோயில் சேதமடைந்துள்ளது 

 குறித்த பகுதியில் சற்று முன்னர் வீசிய கடும் காற்று காரணமாக கட்டுமான பணிகள் இடம்பெற்று வந்த தீத்தக்கரை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளது 





முல்லைத்தீவு தீத்தக்கரை பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக தீத்தக்கரை வேளாங்கண்ணி மாதா கோயில் சேதம் Reviewed by Author on May 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.