அண்மைய செய்திகள்

recent
-

நாளை (27) முதல் பேருந்து கட்டணத்தை 35 வீதத்தால் அதிகரிக்க முடிவு !

நாளை (27) முதல் பேருந்து கட்டணத்தை 35% ஆகவும் குறைந்தபட்ச கட்டணத்தை 40 ரூபாயாகவும் அதிகரிக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளது. இன்றைய எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஜூலை 1ஆம் திகதி வருடாந்த கட்டண திருத்தம் என்பனவற்றை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


நாளை (27) முதல் பேருந்து கட்டணத்தை 35 வீதத்தால் அதிகரிக்க முடிவு ! Reviewed by Author on June 26, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.