அண்மைய செய்திகள்

recent
-

இரண்டு அதிரடி முடிவுகளை அறிவித்தார் பதில் ஜனாதிபதி

பதில் ஜனாதிபதியாக பதவி​​யேற்றுக்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இரண்டு அதிரடி தீர்மானங்களை அறிவித்துள்ளார். அதிமேதகு ஜனாதிபதி என்று பயன்படுத்துவதை தடைச் செய்தார். அத்துடன் ஜனாதிபதி கொடியையும் இரத்துச் செய்வேன் என்று அறிவித்துள்ளார். நாட்டுக்கு தேசிய கொடி மட்டும் போதும் என்றும் அறிவித்துள்ளார்.

இரண்டு அதிரடி முடிவுகளை அறிவித்தார் பதில் ஜனாதிபதி Reviewed by Author on July 15, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.