அண்மைய செய்திகள்

recent
-

நாளை (22) மூன்று மணித்தியால மின்வெட்டு

நாளை (22) மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. ABCDEFGHIJKLPQRSTUVW வலயம் பகல் வேளையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் இரவு வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் CC வலயம் காலை 6 மணி முதல் காலை 8.30 வரையில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் MNOXYZ வலயம் காலை 5.30 முதல் காலை 8.30 வரை 3 மணித்தியாலங்கள்


நாளை (22) மூன்று மணித்தியால மின்வெட்டு Reviewed by Author on July 21, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.