அண்மைய செய்திகள்

recent
-

சிறுநீரக சிகிச்சைக்கு உதவி கோரல்.

மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் இ.விஜயராணி ஆகிய எனது மகள் இ.தர்ஷினி (வயது-21) என்பவருக்கு இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி 20-03-2021 முதல் இன்று வரை யாழ்ப்பாணம் சென்று இரத்த சுத்திகரிப்பை ( DIALYSIS ) மேற்கொண்டு வருகிறார். 

 ஒரு தடவை ரத்த சுத்திகரிப்பை ( DIALYSIS ) மேற்கொள்ள யாழ்ப்பாணம் சென்று வர 5 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.வாரத்தில் மூன்று தடவைகள் இவ்வாறு சென்று வர வேண்டியுள்ளது. எனவே மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் எனது குடும்பம் எனது உழைப்பிலேயே தங்கியுள்ளது. -எனது மகளுக்கு பல்கலைக்கழகம் கிடைத்தும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நல்ல உள்ளம் படைத்தவர்கள் எனது மகளின் சிகிச்சைக்காக உதவிகளை மேற்கொள்ளுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன். 
  -வங்கி விபரம்.

- R.THARSHINI 

BOC-VAVUNIYA BRANCH 

AC-NO-950913 

T.P.N-தாய்- இ.விஜயராணி -0764641083









சிறுநீரக சிகிச்சைக்கு உதவி கோரல். Reviewed by Author on September 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.