அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் மின்னல் தாக்கி பெண் பலி

வவுனியா மாமடு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இன்று (7) மாலை 5.30 மணியளவில் தாமரை பறிக்க சென்ற பெண் மீது மின்னல் தாக்கியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். அட்டமஸ்கட, மாமடுவ, பகுதியை சேர்ந்த 50வயதுடைய RA சந்திரலதா என்கின்ற பெண்மணியே பலியானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


வவுனியாவில் மின்னல் தாக்கி பெண் பலி Reviewed by Author on October 08, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.