அண்மைய செய்திகள்

recent
-

முத்தரிப்புத்துறை பாடசாலையின் சாதனை 9A பெற்ற மாணவி கிறிஸ்ரபெல்


 மன்.அரிப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் மாணவி இருதயறாஜா கிறிஸ்ரபெல் குரூஸ் இவ்வருடம், கல்வி பொதுதர சாதாரணதர பரீட்சையில் தோற்றி அனைத்து பாடங்களிலும் A தர சித்தி பெற்று சாதனை படைத்து எமது பாடசாலை வரலாற்றில் முதன் முதலாக 9A பெற்ற மாணவி என்ற வகையில் தனது பெயரை பொன் எழுத்துக்களால் பொறித்தது மட்டுமல்லாது எமது பாடசாலைக்கும் முத்தரிப்புத்துறை கிராமத்திற்கும் தனது குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். 

இவருக்கும் இவருக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் எமது பாடசாலை அதிபருக்கும் இவரது பெற்றோருக்கும் எமது உளம் கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.






முத்தரிப்புத்துறை பாடசாலையின் சாதனை 9A பெற்ற மாணவி கிறிஸ்ரபெல் Reviewed by Author on November 26, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.