அண்மைய செய்திகள்

recent
-

யாழில் ரயில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்கன்குளம் பகுதியில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். செ.விமலதாஸ்(வயது 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


யாழில் ரயில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு Reviewed by Author on November 22, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.