Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகரப்பகுதியில் அழகான மாடிவீடு காணி விற்பனைக்கு உண்டு…..விளம்பரம்

b:if cond='data:blog.pageType == "item"'>

மன்னார் நகரில் மன்னார் நகரசபைக்கு உட்பட்ட பகுதியில் வைத்தியசாலை சந்தி செபஸ்தியார் பிரதான வீதியில்  பென்கிளினிக்அருகில் அரவிந்தன் பாமசி மற்றும் கிறிஸ்த்துவுக்காக இளைஞர்-YFC முன்னால் அமைந்துள்ள மாடிவீடு காணி விற்பனைக்கும் வாடகைக்கும் உண்டு

இவ்மாடிவீடானது  (0.037)ஹெக்ரேயர் விஸ்தீரணத்தினை கொண்டுள்ளதுடன் இவ்வீட்டில் 5 படுக்கையறை,ஒரு சாப்பாட்டறை,இரண்டு விசாலமான விறாந்தையும்-HALL மாபிள் பதிக்கப்பட்டதுமான வசதியான மொட்டைமாடியும் 4மலசல கூடம்,குளியல் அறை,வளவில் இரு தென்னை மரம், ஒரு செவ்விளநீர் மரம்,மாமரம் போன்ற இயற்கை வளங்களுடன் வீட்டிற்குரிய மின்னிணைப்பு மற்றும் குழாய்நீர் இணைப்பும் சம்மும் நான்கு பக்கமும் சுற்றுமதிலுடன் இரும்புக்கதவுகள் இருபக்க பெரிய வாசலுடன் காற்றோட்டமான சூழலில் அமைந்துள்ளது.

அரச ஊழியர்கள் வசிக்கும் பாதுகாப்பான சுற்றாடலில் அமைந்துள்ளது.  மேலும்,மாவட்ட வைத்தியசாலை,பாமசிகள் தேசிய பாடசாலைகள் வங்கிகள்,ஆலயங்கள்,கோவில்கள்,பேக்கறிகள் ஆகியவை இவ்வீட்டிற்கு மிகவும் அண்மையில் உள்ளன.
சொற்பநேரத்தில் சென்று வரக்கூடிய வகையில் பிரதான வீதியில் வசதியாக அமைந்துள்ள மாடிவீடு காணி விற்பனைக்கும் வாடகைக்கும் உண்டு

மேலதிகத்தொடர்புகளுக்கு….
தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்

  • இலங்கை-078-6543989
  • இலண்டன்-00447455396251-(Viber-free-call)




















b:if cond='data:blog.pageType == "item"'>
மன்னார் நகரப்பகுதியில் அழகான மாடிவீடு காணி விற்பனைக்கு உண்டு…..விளம்பரம் Reviewed by Author on July 30, 2018 Rating: 5
Post a Comment
Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.