Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகரில் அழகான மாடிவீடு விற்பனைக்கு உண்டு …..விளம்பரம்

b:if cond='data:blog.pageType == "item"'>
மன்னார் நகரில் மன்னார் நகரசபைக்கு உட்பட்ட பகுதியில் இலக்கம்-41/2 4ம்குறுக்குத்தெரு புதிய வீதி  உப்புக்குளம் விலாசத்தில் AIR TEL TOWER அருகில் அமைந்துள்ள மாடிவீடு விற்பனைக்கு உண்டு.

இவ் மாடிவீடு காணியானது  22பேர்ச் விஸ்தீரணத்தினை கொண்டுள்ளதுடன் இவ்வீட்டில் 3படுக்கையறை குளிரூட்டி வசதியுடன், ஒரு சாப்பாட்டறை,இரண்டு விசாலமான விறாந்தையும்-ர்HALL வசதியான மலசல கூடம், குளியல் அறை, மேல் வீட்டில் 2படுக்கையறை குளிரூட்டி வசதியுடன்,வசதியான மலசல கூடம்,குளியல் அறையும்,வீட்டிற்கு தேவையான பெறுமதியான அனைத்து தளபாடங்களும் மாபிளும் சிறப்பான முறையில் பதிக்கப்பட்டு வளவில் சிறிய களஞ்சிய அறையும் இடப்பரப்பும்

04 தென்னை மரம்,ஒரு செவ்விளநீர் மரம்,03மாமரம் கொய்யா கஜூ கமுகு மாதுளை போன்ற இயற்கை வளங்களுடன் வீட்டிற்குரிய மின்னிணைப்பு மற்றும் குழாய் நீர் இணைப்பும் சம்மும் உள்ளதுடன்
 இரண்டு தளத்திலும் உள்ள கழிவு நீர் மற்றும் மழை நீரானது நிலத்தின் கீழ் செல்லும் வகையில் விசேடவிதமாக வடிகால் அமைப்பும் செய்யப்பட்டுள்ளது.
   நான்கு பக்கமும் சுற்றுமதிலுடன் வெளித்தரைக்கு ENTER LOG  வர்ணக்கல் பதிக்கப்பட்டுள்ளதுடன் BIG GATE -பெரிய இரும்புக்கேற்-வாசலுடன் காற்றோட்டமான சூழலில் அமைந்துள்ளது.

அரச ஊழியர்கள் வசிக்கும் பாதுகாப்பான சுற்றாடலில் அமைந்துள்ளது.  மேலும், மாவட்ட வைத்தியசாலை,பாமசிகள் நான்கு தேசிய பாடசாலைகள் வங்கிகள்,ஆலயங்கள்,கோவில்கள்,பேக்கறிகள் ஆகியவை இவ்வீட்டிற்கு மிகவும் அண்மையில் உள்ளன.
சொற்பநேரத்தில் சென்று வரக்கூடிய வகையில்,பயணத்திற்கு வசதியாக அமைந்துள்ள மாடிவீடு விற்பனைக்கு வந்துள்ளது.

மேலதிகத்தொடர்புகளுக்கு….
தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்
0778817580
0702199920
kamalakahy82@gmail.com












b:if cond='data:blog.pageType == "item"'>
மன்னார் நகரில் அழகான மாடிவீடு விற்பனைக்கு உண்டு …..விளம்பரம் Reviewed by Author on January 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.