Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 05.12.2017

b:if cond='data:blog.pageType == "item"'>

முதலாம் ஆண்டுநினைவஞ்சலி 05.12.2017

உங்கள் நினைவுகள் பெருகும்………
கனவுகள் கரைந்து
கண்ணீரில் கரையும்…………

மரணம் பிரித்த உறவுகள் நாமிங்கு
தவித்துநிற்கிறோம்……………………
பிரிவின் வலியில் துடித்துநிற்கின்றோம்……………..

காலம் ஆண்டுகள் கணக்கிட்டுகணக்கிட்டு
கரைந்துபோனாலும்
எங்கள் அன்புக்கணக்கில்
வளரும் உங்கள் வாழ்க்கைக் காலம்

ஓராண்டு கடந்தாலும்-எம்
இதயக் கோயிலில்
நீங்காது நிறைந்திருக்கும்
உங்களது அத்மாசாந்தியடைய பிராத்திக்கும்


மனைவி,பிள்ளைகள்,
அக்கா,அண்ணாமார்
அண்ணிமார்,மச்சான்மார்,
மச்சாள்மார்,மருமக்கள்




b:if cond='data:blog.pageType == "item"'>
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 05.12.2017 Reviewed by Author on December 01, 2017 Rating: 5
Post a Comment
Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.