Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகரில் காணி விற்பனைக்கு உண்டு…..விளம்பரம்

b:if cond='data:blog.pageType == "item"'>

மன்னார் நகரில் மன்னார் நகரசபைக்கு உட்பட்ட பகுதியில் அம்பாள் வீதி 100வீட்டுத்திட்டம் பெரியகமம் இலக்கம் 26/14 அமைந்துள்ள காணி விற்பனைக்கு வந்துள்ளது.

இவ் உறுதிக்காணியானது 19பேர்ச் விஸ்தீரணத்தினை கொண்டுள்ளதுடன் இவ்வளவில் சிறிய மலசலகூடம்,சிறிய கிணறு எட்டு தென்னை மரம்- ஒரு சிறிய கொய்யா மரம் போன்ற இயற்கை வளங்களுடன் மூன்று  பக்கமும் சுற்றுமதிலுடன் பெரிய இரும்புக்கதவு வாசலுடன் காற்றோட்டமான சூழலில் அமைந்துள்ளதுடன் மின்னிணைப்பு உடனே பெறவசதியாய் மின்கம்பமும் உள்ளது.
முன்பக்கமாக 20 அடி பிரதான செம்மண் பாதை உள்ளது.
அரச ஊழியர்கள் வசிக்கும் பாதுகாப்பான சுற்றாடலில் அமைந்துள்ளது.  மேலும்ääமாவட்ட வைத்தியசாலை,பாமசிகள் தேசிய பாடசாலைகள் வங்கிகள்,ஆலயங்கள்,கோவில்கள், பேக்கறிகள் ஆகியவை இவ்வீட்டிற்கு மிகவும் அண்மையில் உள்ளன.

சொற்பநேரத்தில் சென்று வரக்கூடிய வகையில் தாழ்வுபாடு பிரதான வீதியில் இருந்து அருகில்  வசதியாக அமைந்துள்ள காணி விற்பனைக்கு உண்டு,

மேலதிகத்தொடர்புகளுக்கு….
தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்
T.P-0775869600














b:if cond='data:blog.pageType == "item"'>
மன்னார் நகரில் காணி விற்பனைக்கு உண்டு…..விளம்பரம் Reviewed by Author on October 07, 2018 Rating: 5
Post a Comment
Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.