Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

GOLDEN REST-கோல்டன் ரெஸ்ட்-விருந்தினர்விடுதியுடன் காணி விற்பனைக்கு …..விளம்பரம்

b:if cond='data:blog.pageType == "item"'>

மன்னார் நகரில் மன்னார் நகரசபைக்கு உட்பட்ட பகுதியில் தலைமன்னார் பிரதான வீதியில் இருந்து 250 மீற்றரிலும் தாழ்புபாடு பிரதான வீதியில் இருந்து 250 மீற்றர் தூரத்தில் அலோசியஸ் வீதி எழுத்தூர் இலக்கம் 76/38 அமைந்துள்ள GOLDEN REST-கோல்டன் ரெஸ்ட்  விருந்தினர்விடுதியுடன் காணி விற்பனைக்கு வந்துள்ளது.
இவ்விருந்தினர்விடுதியுடன் காணியானது  125 பேர்ச்சஸ்(12-1/2பரப்பு) விஸ்தீரணத்தினை கொண்டுள்ளதுடன் 08குளிரூட்டப்பட்ட அறைகள் மற்றும் குளியல் அறைகள் உட்பட 12 அறைகளும் தனிதனியான மலசலகூடவசதியும் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவில் சிறிய மற்றும் பெரிய நல்லதண்ணீர் கிணறும் ஒரு சம்மும் 30 தென்னைமரம் வேப்பமரம மாமரம் கொய்யா மரம் முருங்கை மரம் போன்ற பயன் தரும் மரங்களும் இயற்கை வளங்களுடன் நான்கு  பக்கமும் சுற்றுமதிலுடன் பெரிய  இரண்டு இரும்புக்கதவு வாசலுடன் அமைதியான காற்றோட்டமான சூழலில் அமைந்துள்ளது.

GOLDEN REST-விருந்தினர்விடுதியுடன் காணியானது தற்போது நல்லமுறையில் இயங்கிக்கொண்டு இருக்கும் கோல்டன் ரெஸ்ட்  சகல தளபாடங்களுடன்
முச்சக்கரவண்டி-01
பெரிய ஏசிகள்-08
குளிர்சாதனப்பெட்டி-02
பெரிய 15KB ஜெனி-01
சலவை இயந்திரம்-01 இவற்றுடன்
தனியாக இரண்டு அறை கிச்சின் மலசலகூடவசதியுன் நீர் மற்றும் மின்னிணைப்புகளுடன் வீடும் உள்ளது.

முன்பக்கமாக 12 அடி கொங்றீற் பாதையும் உள்ளது
பாதுகாப்பான சுற்றாடலில் அமைந்துள்ளது.  மேலும்  மாவட்ட வைத்தியசாலை பாமசிகள் தேசிய பாடசாலைகள் வங்கிகள் ஆலயங்கள் கோவில்கள்ää பேக்கறிகள் ஆகியவற்றுக்கு சொற்பநேரத்தில் சென்று வரக்கூடிய வகையில் பிரதான வீதியில் வசதியாக அமைந்துள்ள GOLDEN REST-கோல்டன் ரெஸ்ட்  விருந்தினர்விடுதியுடன் காணி விற்பனைக்கு உண்டு....

மேலதிகத்தொடர்புகளுக்கு….
தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

A.மரியதாசன்
தொலைபேசி-0766601195
மின்னஞ்சல்-goldenrestmannar@gmail.com



















b:if cond='data:blog.pageType == "item"'>
GOLDEN REST-கோல்டன் ரெஸ்ட்-விருந்தினர்விடுதியுடன் காணி விற்பனைக்கு …..விளம்பரம் Reviewed by Author on May 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.