பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு இரண்டாவது நாளில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால், உடனடியாக வைத்தியர் ஒருவரை நாடுங்கள்.
இவ்வாறான நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு ரெபிட் என்டிஜென் பரிசோதனை அல்லது டெங்கு என்டிஜென் பரிசோதனை ஒன்றை மேற்கொள்வது அவசியம்.
மேலும், காய்ச்சல் ஏற்பட்டு வீட்டில் இருக்கும் நிலைமையில், பரசிட்டமோலை மாத்திரம் கொடுப்பது சிறந்தது. அத்துடன், அவர்களை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன வலியுறுத்தியுள்ளார்
பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Reviewed by Author
on
August 19, 2022
Rating:

No comments:
Post a Comment