அண்மைய செய்திகள்

recent
-

மறைந்த நாடளுமன்ற உருப்பினருக்கு மன்னார் மக்கள் அஞ்சலி(படங்கள் இணைப்பு)

[2-12-2010] மறைந்த சிறிலங்கா முஸ்ஸிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினருமான நூர்தின் மசுர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று(02.12.)மன்னார் பகுதிகளில் உள்ள தமிழ்,முஸ்ஸிம்களின் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதோடு வர்த்தக நிலையங்கள் அணைத்திலும் வெள்ளைக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.






மன்னார் செய்தியாளர்-SRL
மறைந்த நாடளுமன்ற உருப்பினருக்கு மன்னார் மக்கள் அஞ்சலி(படங்கள் இணைப்பு) Reviewed by NEWMANNAR on November 18, 2009 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.