உலக நீரிலிவு தினத்தை நினைவு கூறும் வகையில் மன்னார் மாவட்டத்தில் விசேட இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் 18ம் திகதி

மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் சுகாதார சேவைகள் பNiமனையில் எதிர்வரும் 18ம் திகதி காலை 09 மணிமுதல் மாலை 01 மணிவரை இடம்பெறவுள்ளது.
இதன்போது இரத்த அலுத்தம்இசிறுநீர் பரிசோதனை உற்பட சகல பரிசோதனைகளையும் அன்றைய தினம் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பனிப்பாளர் திருமதி யுட் ரதனி தெரிவித்தார்.
மன்னார் நிருபர்
உலக நீரிலிவு தினத்தை நினைவு கூறும் வகையில் மன்னார் மாவட்டத்தில் விசேட இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் 18ம் திகதி
Reviewed by NEWMANNAR
on
December 04, 2009
Rating:

No comments:
Post a Comment