இன்று உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவ மக்களுக்கு ஒரு துக்ககரமான நாள். இன்றுதான் நம் இறை மகன் இயேசு, உலக மக்களின் மீட்புக்காகத் தம் உயிரையே தியாகம் செய்த நாள். கடந்த மூன்று வருட காலத்திலே மரித்தவர்களை உயிர்ப்பித்த இறை மகன், மரணத்தை அணைத்துக் கொண்ட நாள். இதனால்தான் இன்று கிறிஸ்தவர்கள் அனைவரும் அவர் மரணத்தை நினைவு கூர்ந்து துக்கிக்கிறார்கள்.மேலும் வாசிக்க
மரணத்தை அணைத்துக்கொண்ட இறைமகன் ""தந்தை எனக்கு அளித்த துன்பக் கிண்ணத்திலிருந்து நான் குடிக்காமல் இருப்பேனா?''
Reviewed by NEWMANNAR
on
April 02, 2010
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 02, 2010
Rating:

No comments:
Post a Comment