மன்னார் மாவட்டத்தில், சிலாவத்துறை பிரதேசத்தை மையப்படுத்தி துறைமுகமொன்றை அமைப்பதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.இந்தத் துறைமுக அபிவிருத்திக்கென 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
மன்னாரில் துறைமுகம்; அமைச்சரவை அங்கீகாரம் : அமைச்சர் றிசாத் தெரிவிப்பு _
Reviewed by NEWMANNAR
on
November 09, 2010
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 09, 2010
Rating:

No comments:
Post a Comment