மீள் குடியேற்றம் செய்யப்பட்ட தட்சனாமருதமடு பாடசாலையில் இடம் பெற்ற முதல் இல்ல விளையாட்டுப்போட்டி.
மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட பெரியமடு தட்சனாமருதமடு அ.த.க பாடசாலையின் 2011ஆம் ஆண்டிற்காண இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டுப்போட்டியின் இருதி மைதான நிகழ்வுகள் இன்று (29-01-11)காலை 11 மணியளவில் பாடசாலை மைதானத்தில் பாடசாலையின் அதிபரின் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது விளையாட்டுப்போட்டிக்கு பிரதம விருந்தினர்கலாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாரளுமன்ற உருப்பினர்கலான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம்,ஆகியேரும் சிறப்பு விருந்தினராக மடு வலயக்கல்விப்பப்பாளர் திருமதி எஸ்.எஸ்.செபஸ்ரியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது நிகழ்வுகள் இடம்பெற்றதோடு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சாண்றிதல் மற்றும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மீள் குடியேற்றம் செய்யப்பட்ட தட்சனாமருதமடு பாடசாலையில் இடம் பெற்ற முதல் இல்ல விளையாட்டுப்போட்டி.
Reviewed by NEWMANNAR
on
January 30, 2011
Rating:
No comments:
Post a Comment