திருக்கேதீச்சரம் தமிழர் வாழ்வின் மூலக்கருவூலம் - திருக்கேதீச்சரம் பற்றிய விரிவான ஆய்வும் தேடலும் இன்றைய தேவை
சிவமாம்’’ தெய்வத்தின் மேற்தெய் வமில்லெனும் நான்மறைச் செம்பொ ருள் வாய்மை வைத்த சீர்த்திருத்தேவார மும், திருவாசகமும் திருக்கேதீச்சரப் பெருமானையும்-பாலாவித் திருத்தீர்த் தத்தையும் மாதோட்டத்தையும் சுட்டும் பாங்கை முதலில் மூர்த்தி, தலம், தீர்த் தம் என்ற வகையில் காணலாம். தென்னாடுடைய சிவனை எந்நாட்ட வர்க்கும் இறைவனாக தேனினிய செந் தமிழால் ஆற்றுப்படுத்துவது நமது சைவத் திருமுறைகள். இதற்கு மாற்று மொழி இருக்க முடியாது.
திருக்கேதீச்சரம் தமிழர் வாழ்வின் மூலக்கருவூலம் - திருக்கேதீச்சரம் பற்றிய விரிவான ஆய்வும் தேடலும் இன்றைய தேவை
Reviewed by NEWMANNAR
on
March 17, 2011
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 17, 2011
Rating:

No comments:
Post a Comment