மன்னார் அரச அதிபர் நியமனத்தை உடன் ரத்துச் செய்யவும்: த.தே.கூ _
மன்னார் மாவட்டத்துக்கான சிங்கள அரச அதிபர் நியமனத்தை மிகக் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள த.தே.கூ. அந்த நியமனத்தை அரசாங்கம் உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
நூறு வீதம் தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்துக்கு தமிழ் பேச முடியாத தமிழ் மக்களின் குறைகளை கேட்டறிய முடியாத வகையில் சிங்களவர் ஒருவரை அரச அதிபராக நியமித்திருப்பது பாரதூரமானது என்றும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்துக்கு சிங்கள அரச அதிபர் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலேயே கூட்டமைப்பின் சுமந்திரன் எம்.பி. இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார்.
நூறு வீதம் தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்துக்கு தமிழ் பேச முடியாத தமிழ் மக்களின் குறைகளை கேட்டறிய முடியாத வகையில் சிங்களவர் ஒருவரை அரச அதிபராக நியமித்திருப்பது பாரதூரமானது என்றும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்துக்கு சிங்கள அரச அதிபர் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலேயே கூட்டமைப்பின் சுமந்திரன் எம்.பி. இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மன்னார் அரச அதிபர் நியமனத்தை உடன் ரத்துச் செய்யவும்: த.தே.கூ _
Reviewed by Admin
on
November 10, 2011
Rating:

No comments:
Post a Comment