அண்மைய செய்திகள்

recent
-

மஹா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்


சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்:
"மகா சிவராத்திரி" எனும் புனிதமான விரதம் இந்த வருடம் 19.02.2012 ம் திகதி கனடாவிலும், 20.02.2012 அன்று இலங்கையிலும் அமைவதாக சோதிடம் கணிக்கின்றது. சிவராத்திரி விரதம் பொதுவாக எல்லா சிவன் ஆலயங்களிலும் குறிப்பாக இலங்கையில் திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம், முனீஸ்வரம், பொன்னம்பலவாணேஸ்வரர்,
சாத்தாவோலை சம்புநாதீஸ்வரர் ஆலயங்களிலும் பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்திலும் பெரு விழாவாக நடைபெற்று வருகின்றன.
இவ் வருடம் 19.02.2012 அன்று கனடா நாட்டில் அமைய இருக்கும் மஹா சிவராத்திரியானது, ஞாயிற்றுக்கிழமையாக அமைவதாலும், அன்றைய தினம் சூரியன் அஸ்தமனமாகும் வரை திரயோதசி திதியாக இருந்து அன்று இரவு முழுவதும் சதுர்தசி திதியாக அமைவதால் உத்தமோத்தம மஹா சிவராத்திரியாக அமைகின்றது.
மஹா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும் Reviewed by NEWMANNAR on February 20, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.