மன்னாரில் விசித்திர ஆட்டுக்குட்டி!! (படங்கள் இணைப்பு)
மன்னார் கீரி முருகன் கோவில் வீதியில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்ட ஆடு ஒன்று கடந்த 01.05.2012 விசித்திர ஆட்டுக் குட்டியை ஈன்றுள்ளது.இவ்விசித்திர குட்டிக்கு முகம், கண், மூக்கு அற்ற நிலையில் அதன் வாய்ப்பகுதி வித்தியாசமாக காணப்பட்டது.
அத்துடன், வாய்க்குள் கண் காணப்பட்ட இக்குட்டி விசித்திரமாக உள்ளது. எனினும், இவ்விசித்திர ஆட்டுக்குட்டி பிறந்து சிறிது நேரத்தில் உயிரிழந்தது.
மன்னாரில் விசித்திர ஆட்டுக்குட்டி!! (படங்கள் இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
May 24, 2012
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 24, 2012
Rating:



No comments:
Post a Comment