மன்னாரில் மேலும் எண்ணெய் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானம்
குறித்த இடத்தில் எண்ணெய் கிணறுகளில் வாயு தொடர்பான ஆய்வுகள் இடம்பெற்றுவருகின்றன.
வர்த்தக ரீதியில் இதனைப் பயன்படுத்த முடியுமா? என்பது குறித்து கண்டறிவதே புதிய எண்ணெய் கிணற்றின் அகழ்வின் ஊடாக எதிர்பார்க்கப்படுவதாக பெற்றோலிய வள செயலகம் தெரிவிக்கின்றது.
இதேவேளை மன்னார் வளைகுடா பகுதியில் மேலும் எண்ணெய் அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மன்னாரில் மேலும் எண்ணெய் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானம்
Reviewed by NEWMANNAR
on
May 22, 2012
Rating:

No comments:
Post a Comment