வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டி முடிவுகள்

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (16.6) இடம்பெற்ற போட்டிகளின் முடிவுகள் வருமாறு;
19 வயது ஆண்கள் பிரிவில்
முதலாமிடம் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி (யாழ். வலயம்)
இரண்டாம் இடம் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம் (வலிகாமம்)
மூன்றாம் இடம் தலைமன்னார் பியர் அ.த.க. பாடசாலை (மன்னார்) நான்காம் இடம் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி (வடமராட்சி வலயம்)
19 வயது பெண்கள் பிரிவு
முதலாமிடம் மகாஜனாக் கல்லூரி (வலிகாமம்)
இரண்டாம் இடம் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி (வலிகாமம் )
மூன்றாம் இடம் கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க. பாடசாலை (வவுனியா வடக்கு)
நான்காம் இடம் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் (வடமராட்சி வலயம்)
17 வயது ஆண்கள் பிரிவு
முதலாமிடம் ஆவரங்கால் நடராஜ ராமலிங்கம் வித்தியாலயம் (யாழ். வலயம்)
இரண்டாம் இடம் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி (வலிகாமம்)
மூன்றாம் இடம் ஆவரங்கால் மகாஜனா வித்தியாலயம் (யாழ்.வலயம்)
நான்காம் இடம் முதலியார் குளம் றோமன் கத்தோலிக்க த.க.பாடசாலை (வவுனியா வடக்கு)
17 வயது பெண்கள் பிரிவு
முதலாமிடம் ஸ்ரீ சுமண மகா வித்தியாலயம் (வவுனியா தெற்கு)
இரண்டாம் இடம் மெதடிஸ் பெண்கள் உயர் பாடசாலை (வடமராட்சி வலயம்)
மூன்றாம் இடம் கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க. பாடசாலை (வவுனியா வடக்கு வலயம்)
நான்காம் இடம் அளவெட்டி அருணாசலம் வித்தியாலயம் (வலிகாமம் வலயம்)
15 வயது ஆண்கள் பிரிவு
முதலாமிடம் அமெரிக்கன் மிஷன் கல்லூரி (வடமராட்சி)
இரண்டாம் இடம் விக்டோரியா கல்லூரி (வலிகாமம்)
மூன்றாம் இடம் எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாலயம் (மன்னார்)
நான்காம் இடம் ஸ்ரீ சுமண மகா வித்தியாலயம் (வவுனியா தெற்கு)
15 வயது பெண்கள் பிரிவு
முதலாமிடம் அளவெட்டி அருணாசலம் வித்தியாலயம் (வலிகாமம்)
இரண்டாம் இடம் கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க. பாடசாலை (வவுனியா வடக்கு)
மூன்றாம் இடம் ஆவரங்கால் நடராஜா இராமலிங்கம் வித்தியாலயம் (யாழ்.வலயம்)
நான்காம் இடம் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் (வலிகாமம்)
வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டி முடிவுகள்
Reviewed by NEWMANNAR
on
June 23, 2012
Rating:

No comments:
Post a Comment