மன்னார் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் நால்வர் கைது

இம்மீனவர்களை கற்பிட்டி கடற்படை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
இவர்கள் பயணித்த படகு ஒன்றும் போதைப் பொருள் அடங்கிய பெட்டிகள் 32 பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில் 560 கிலோகிராம் போரதப் பொருள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் நால்வர் கைது
Reviewed by NEWMANNAR
on
July 02, 2012
Rating:

No comments:
Post a Comment